பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. படம் சூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து அவர் நடித்த சின்னத்தம்பி பெரியதம்பி. பிரபு, சத்யராஜ் நடித்த இப்படத்தில் பிரபுக்கு ஜோடியாக நடித்தார்.
எந்திரனுக்கு நடுவில் இன்னொரு படம். இதுதான் ரஜினியின் இப்போதைய எண்ணமாக இருக்கிறது. இந்த இரண்டு வரி மேட்டரை காதருகில் சொல்லிவிட்டு நடையை கட்டினார் கோலிவுட் கோவிந்து. அட, அப்படியா? என்ற கோணத்தில் நமது விசாரணையை முடுக்கினோம்.
விஜய்க்காக எழுதப்பட்ட கதை தெனாவட்டு. அவர் வீட்டு காலிங் பெல்லை அடித்தே கை ரேகை தேய்ந்து போன இயக்குனர் வி.வி.கதிர்.
அஜீத் நடிக்க, சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் நீக்கப்பட்டு விட்டார்
நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க. அந்த பிரபல படத்திற்கு ‘எந்திர’க்கோளாறு! சரி பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு தரப்பு.
ஜெய்ஹிந்த் படத்தில் தன்னை டான்ஸ் மாஸ்டராக அறிமுகப்படுத்திய அர்ஜுனை, சிந்தனை செய் படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைத்து பெருமைப்படுத்தினார் அப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான அம்மா சேகர்.
மர்மயோகியை தள்ளி போட்டுவிட்டாராம் கமல். கோடம்பாக்கத்தின் மற்றொரு சூடான செய்தி இதுதான். கிட்டதட்ட 100 கோடி செலவில் தயாரிப்பதாக திட்டமிடப்பட்ட மர்மயோகி சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரேக் அடித்து நிற்கிறதாம்.
தினாவின் இசையில் 'மகனே என் மருமகனே' படத்திற்காக பின்னணி பாடி பாடகி அவதாரம் எடு்ததுள்ளார் குஷ்பு.
மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடி போடுகிறார் விஷால்.
மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத். அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார்.
வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார்.
இன்னும் மூன்று வாரத்தில் வெளியாக தயாராகிவிட்டது. 'ஐந்தாம்படை'. கிரி, ரெண்டு படங்களுக்குப் பிறகு குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக விஜய்யின் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருப்பது, இளைய தளபதியின் அரசியல் அஸ்திரம் என்றெழுந்துள்ள கருத்து கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .
அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! இன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை.
இளைய தளபதி விஜய் நடிக்கும் வில்லு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் பாடலான மை நேம் இஸ் பில்லா ரீமிக்ஸ் ஆக இடம் பெறுகிறது.